- யோகாசனம் செய்வதால் உடல்
ஆரோக்கியம் பெருவதுமட்டும் இல்லாமல் ஒழுக்கம், மனக்கட்டுப்பாடு,
மனஅமைதி பெறுகிறோம்.
- யோகாசனம் செய்வதற்கு சரியான
நேரம் காலைநேரம்,
காரணம் காலை
நேரத்தில் உடல்
சுறுசுறுப்புடன் மனம் தெளிவாக இருக்கும்.
- காலைகடன்களை
முடித்துவிட்டு பின் பச்சை தண்ணீரில் குளிக்கவும்
அல்லது மிதமான
நீரில் குளித்தபின்பு
நாம் யோகாசனம்
செய்யலாம். ( பச்சை தண்ணீரில் குளித்தால் மிகவும்
நல்லது ) ஒரு
டம்ளர் தண்ணீர்
மட்டுமே குடித்தால்
போதுமானது.
- மாலை
நேரத்திலும் யோகாசனம் செய்யலாம் கண்டிப்பாக உணவு
உண்ணகூடாது வெறும் ( காலி வயிறாக ) வயிறாக
இருக்கவேண்டும் . . .
Labels: yoga